Thursday, March 17, 2011

கொங்கதேச கோழியினங்கள்:

நாட்டுக்கோழி (Gallus gallus murghi):
நோய் எதிர்ப்பு சக்தி அதிகம், தீனி தனியாக வேண்டியதில்லை.ன் சேவல் சண்டைக்குப் பெயர்போனது. பலிபுசைகளுக்கு உகந்தது.


1 comment:

  1. சிட்டு ரகம், பெருஞ்சாதி ஆகிய இரண்டுமீ நம் பாரம்பரிய இனங்களா என்று அறிய விரும்புகிறேன் அண்ணா

    ReplyDelete